Home Uncategorized முதலமைச்சரின் செயலாளர் தயார் மறைவு – முதல்வர் இரங்கல்

முதலமைச்சரின் செயலாளர் தயார் மறைவு – முதல்வர் இரங்கல்

முதலமைச்சரின் செயலாளர் முனைவர் எம்.எஸ்.சண்முகம், இ.ஆ.ப., அவர்களின் தாயார் திருமதி எம்.எஸ்.ராஜலட்சுமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானதையொட்டி அன்னாரது உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Exit mobile version