Home Uncategorized 80s நடிகர்- நடிகைகளின் சந்திப்பு நிகழ்வு

80s நடிகர்- நடிகைகளின் சந்திப்பு நிகழ்வு

1980- களில் திரையுலகில் கோலோச்சிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ’80ஸ் ரீயூனியன்’ என்று அழைக்கப்படும் இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (நவம்பர் 12) மாலை நடைபெற்றது.
அதன் புகைப்படத் தொகுப்பு

Exit mobile version