“திருமண தடை நீக்கும் அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள்”-சிறப்பு ஆன்மீக தகவல்கள்!

திருமண தடை நீக்கும் அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள்  அறந்தாங்கி சங்கர்  திருமண தடை நீக்கும் திருத்தலம் – ஐஸ்வர்யம் வழங்கும் தலம் ஸ்ரீ ராமானுஜருக்கு உபதேசம் கிடைத்த தலம் இவையெல்லாம் எங்கிருக்கிறது தெரியுமா. போய் தரிசனம் செய்து விட்டு வரலாமா? திருமணத்  தடைகளை  நீக்கி  – நல்வாழ்க்கை வாழ ஐஸ்வர்யத்தையும்  அள்ளி வழங்கும் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டுமா? வாருங்கள் … காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் அருகில் உள்ள திருக்கோஷ்டியூருக்கு செல்வோம் தல வரலாறு      பிரம்மாவிடம் வரம் … Continue reading “திருமண தடை நீக்கும் அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள்”-சிறப்பு ஆன்மீக தகவல்கள்!