Home செய்திகள் பிரதமர் மோடி தாயாரின் AI வீடியோவை நீக்க கோர்ட் உத்தரவு!

பிரதமர் மோடி தாயாரின் AI வீடியோவை நீக்க கோர்ட் உத்தரவு!

பிரதமர் மோடியை அவரது தாயார் திட்டுவது போன்ற செயற்கை வீடியோவை, பிஹார் காங்கிரஸ் வெளியிட்டது .

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மோடியின் தாயாரை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக பாஜகவினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். 

 இதுதொடர்பாக பாஜக சார்பில்வினர் பாட்னா உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தனர். படத்தை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்த AI வீடியோவை உடனடியாக நீக்க காங்கிரஸுக்கு  உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version