Home Uncategorized இயற்கை முறையில் காய்ச்சல் சளியை சரி செய்து கொள்ளுங்கள்

இயற்கை முறையில் காய்ச்சல் சளியை சரி செய்து கொள்ளுங்கள்

தற்போது பரவலாக காணக்கூடிய அறிகுறிகளில் வெறுமனே சளி காய்ச்சல் என்றால் கூட எதனால் வந்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்திர்க்கலாம்

தலைவலி என்ற அறிகுறிதான் அஞ்சு யின் கொண்டையை மறைக்க முடியாமல் காட்டி கொடுக்கிறது..

இப்போதைக்கு  வெதுவெதுப்பான (மிக லேசான)சூட்டில் நிறைய நீர் அருந்துங்கள்..இரண்டு மூன்று நாளில் தானாகவே சரியாகி விடுகிறது (இன்றைய நிலவரபடி),,

சுக்கு கொத்தமல்லி பனங்கற்கண்டு கசாயம்,குப்பைமேனி கசாயம், லெமன் டீ, 2 அரிசி எடை அளவு கடுக்காய் தோலை வாயில் சப்புதல், மஞ்சளலில் ஆவி பிடித்தல், சூடான சாப்பாடை நன்றாக மென்று சாப்பிடுதல், நல்ல ஒய்வு இவற்றை கடைபிடியுங்கள்…

Exit mobile version