Wednesday, February 4, 2026
HomeUncategorizedதெய்வத் தமிழ் TV- ஆன்மீகத் தேடலுக்கான அற்புதத் தளம்!

தெய்வத் தமிழ் TV- ஆன்மீகத் தேடலுக்கான அற்புதத் தளம்!

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் இறை நம்பிக்கை அதிகரித்து வரும்  நிலையில், இறை வழிபாடு மற்றும் அதனைச் சார்ந்த அறிய  தகவல்களை தேடும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் புதியதாக உதயம் ஆகி இருக்கிறது. தெய்வத்தமிழ் டிவி என்னும் புதிய சமூக வலைப்பக்கம், இதனை யூடியுப், பேஸ்புக், இன்ஸ்டா ஆகியவற்றில் நாள்தோறும் கண்டு மகிழலாம்.

இதில் தமிழகத்தின் முக்கிய கோவில்கள், அதனை சார்ந்த தகவல்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றை தெய்வத்தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்ப உள்ளனர்.  இந்த தெய்வத் தமிழ் TV துவக்கத்திற்கு மெட்ராஸ் மிக்ஸர் தமிழ் சார்பாக வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறோம்.

தெய்வத் தமிழ் TVயில், ஆழ்வார்களின் அருந்தமிழ்ப் பாசுரங்கள்  , நாயன்மார்களின் நற்றமிழ்ப் பதிகங்கள், ஞானியர் உரைத்த உயர் தமிழ் விளக்கங்கள்,  புலவர்கள் புகட்டிய பைந்தமிழ் உரைகள்,  அறிஞர்கள் மொழிந்த ஆன்மீகத் தகவல்கள்  … ஆகியவற்றோடு உங்களை நாடி வருகிறது … 

தெய்வத் தமிழ் Tv

ஆன்மீகத் தேடலுக்கான அற்புதத் தளம் !!

அன்பர்கள் பார்க்கவும் பகிரவும் வேண்டுகிறோம் ?

Insta link

https://www.instagram.com/deivatamil_tv?igsh=c2s3OWdtcnB3cTY%3D&utm_source=qr

YouTube link

https://youtube.com/@deivatamiltv27?si=saKxIUWsZrvv0nzm

Facebook 

https://www.facebook.com/share/1EBBM2WwL7/?mibextid=wwXIfr

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments