Home Uncategorized பெங்களூர் மலேஷியா ஞானரத யாத்திரை 

பெங்களூர் மலேஷியா ஞானரத யாத்திரை 

தருமபுர ஆதீனம்  கர்நாடகா பெங்களூரில் நடைபெறும் பாரதிய ஸந்த மகாபரிஷத் 1500க்கு மேற்பட்ட சாதுக்கள் ஆதீனங்கள் சங்கராச்சார்யார்கள் ஜீயர்கள் மடாதிபதிகள் கலந்துகொள்ளும் மாநாட்டில் பங்கேற்கவும் அவிநாசி சென்னை மலேசியா நிகழ்வில் பங்கேற்கவும் சொக்கநாதப் பெருமானுடன் ஞானரதத்தில் ஒருவாரம் பயணமாக யாத்திரை புறப்பட்டார்கள்!!!

திருபுவனம் தருமையாதீன ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் திருக்கோவில்  கட்டளைமடத்தில் சொக்கநாதப் பெருமானை எழுந்தருளிவித்து ஆனிமாதம் முதற்ஞாயிறு சரபர்ஹோமம் சிறப்புஅபிஷேக ஆராதனைக்கு எஜமான் அனுக்ஞை பெறுதல்!!!

Exit mobile version