Uncategorized மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா! September 23, 2022 FacebookTwitterPinterestWhatsApp கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் உடல்நலம் தேறி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.