Home Uncategorized தீபாவளி சிறப்பு பேருந்துகள்; இன்று முதல் முன்பதிவு செய்யலாம்..!

தீபாவளி சிறப்பு பேருந்துகள்; இன்று முதல் முன்பதிவு செய்யலாம்..!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 23ம் தேதி அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று (23ம் தேதி) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

Exit mobile version