Wednesday, February 4, 2026
HomeUncategorizedசிறுபான்மை மக்களின் ஓட்டுகளை வாங்கவே ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சை திமுக அனுமதிக்கிறது..! - அண்ணாமலை

சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை வாங்கவே ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சை திமுக அனுமதிக்கிறது..! – அண்ணாமலை

சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை வாங்கவே ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சை திமுக அனுமதிக்கிறது

இந்து என்பது மதமே கிடையாது. இந்து என்பது வாழ்வியல் முறை

சாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதம் எந்த காலத்திலும் செயல்ப்பட்டது கிடையாது;

ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ள சனாதன தர்மம் பற்றி ஆ.ராசாவுக்கு தெரியாது

ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக சார்பில் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது

ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து திமுக அமைச்சர்கள் யாரும் பேசவில்லை

போலி வழக்குகள் புனையப்பட்டு பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்

– பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments