“பிரம்மனின் தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர்”- சிறப்பு ஆன்மீக தகவல்கள்!

பிரம்மனின் தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர்- அறந்தாங்கி சங்கர்  உங்களுடைய பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் இறைவனை தரிசிக்க வேண்டுமா.. கீழே உள்ள பதிவை முழுவதும் படியுங்கள்.. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய அந்த சிவபெருமான் உலகின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பாரதத்தில் முக்கியமாக தமிழ்நாட்டிலே பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு பெயர்களில் அமர்ந்து அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது நாமெல்லாம் அறிந்த உண்மைதான்… இந்த மனித இனம் அனுபவிக்கும் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் பரிகாரங்களை அருளக்கூடிய பல்வேறு திருத்தலங்கள் … Continue reading “பிரம்மனின் தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர்”- சிறப்பு ஆன்மீக தகவல்கள்!