அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தடையின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன; மருந்து தட்டுப்பாடு வருவதற்கு திறமையற்ற அரசாங்கம் தான் காரணம்” -”அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது
திறமையற்ற பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார் -திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது. காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது;
தமிழகத்தில் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. டன் கணக்கில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன – திராவிட மாடல் என்றாலே கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன்” – ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
