அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது
வழக்கு குறித்து, திமுக அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்?
முதற்கட்ட விசாரணை முடிவடைவதற்குள் ஞானசேகரனை தவிர வேறுயாரும் குற்றவாளி இல்லை என காவல்துறை ஏன் தெரிவிக்க வேண்டும் யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் ஒருபோதும் ஈடேறாது
– எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

