Home Uncategorized எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு

எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு

சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கேட்டறிகிறார் முதல்வர்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கம்

Exit mobile version