சென்னை எழும்பூர் – நாகர்கோவில் சந்திப்பு – சென்னை எழும்பூர் வந்தே பாரத் (20627/20628) (16 Coaches)
மற்றும்
மதுரை சந்திப்பு – பெங்களூர் கன்டோன்மென்ட் – மதுரை சந்திப்பு வந்தே பாரத் (20671/20672) (8 Coaches)
என இரு வந்தே பாரத் சேவைகளை நாளை நண்பகல் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்
வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் இந்த இரு வண்டிகளும் வழக்கமாக இயங்க தொடங்கும்!. இதற்கான முன்பதிவு தொடங்கியது.
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடைய கட்டணமாக…
Chair Car #CC : 1760 & Executive Chaircar #EC : ₹3240
நாகர்கோவில் – சென்னை எழும்பூர் இடையே கட்டணமாக…
Chair Car #CC : ₹1735 & Executive Chaircar #EC : 3220 என்று நிர்ணயம்.
——————————-
மதுரை சந்திப்பு – பெங்களூர் கன்டோன்மென்ட் இடையே கட்டணமாக… Chair Car #CC : ₹1575 & Executive Chaircar #EC : ₹2865
பெங்களூர் கன்டோன்மென்ட் – மதுரை சந்திப்பு இடையே கட்டணமாக… Chair Car #CC : ₹1740 & Executive Chaircar #EC : ₹3060 என்றும் நிர்ணயம் செய்ய பட்டுள்ளது.

