Sunday, March 22, 2026
Homeஉலகம்எலான் மஸ்க்-க்கு ஆப்பு வைத்த டிரம்ப்!

எலான் மஸ்க்-க்கு ஆப்பு வைத்த டிரம்ப்!

அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​கின் டெஸ்லா நிறு​வனம், அதிநவீன மின்​சார சொகுசு கார்​களை பல நாடுகளில் தயாரித்து வரு​கிறது. தற்போது

இந்​திய கார் சந்​தை​யில் ஆழமாக கால் பதிக்க டெஸ்லா நிறு​வனம் திட்​ட​மிட்டு உள்​ளது.

இதற்​காக மும்​பை, டெல்​லி​யில் டெஸ்லா ஷோரூம்​கள் திறக்​கப்​பட்டு உள்​ளன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்​களில் 2,500-க்​கும் அதி​க​மான கார்களை விற்​பனை செய்ய அந்த நிறு​வனம் திட்​ட​மிட்டு இருந்​தது. ஆனால் இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்த காரணத்​தால் டெஸ்லா கார்​களுக்​கான முன்​ப​திவு மந்​தமாகவே உள்​ளது. இது​வரை 600 பேர் மட்​டுமே முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments