Friday, March 6, 2026
HomeUncategorizedஎம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா - பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது

எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா – பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது

அதிமுக பொன்விழாவையொட்டி சசிகலா எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார்.

பொன்விழா ஆண்டு கொடியேற்றம் நிகழ்வையொட்டி கல்வெட்டு திறக்கப்பட்டது. தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதானால், அக்கட்சி நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியும், தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments