Thursday, March 19, 2026
HomeUncategorizedஎருமேலியில் கூடுதலாக 6.5 ஏக்கர் நிலம் வாகன நிறுத்தத்திற்கு ஏற்பாடு

எருமேலியில் கூடுதலாக 6.5 ஏக்கர் நிலம் வாகன நிறுத்தத்திற்கு ஏற்பாடு

மண்டலம் மகரவிளக்கு காலங்களில் பம்பை மலை உச்சியில் வாகனங்களை நிறுத்த உயர்நீதி மன்றம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

நிலக்கல்லில் இந்த மாதம் மட்டுமே மட்டுமே கார், வேன்கள் நிறுத்த அனுமதி தற்போது மாத பூஜைக்காக மட்டுமே பம்பா மலை உச்சி யில் பார்க்கிங் பயன்படுத்தலாம் என்பது உயர்நீதிமன்ற உத்தரவு. தற்போது இங்கு 2,000 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இட வசதி உள்ளது

மண்டலம் மகரவிளக்கு காலங்களில் பம்பா மலை உச்சியில் வாகனங்களை நிறுத்த உயர்நீதிமன்றத்தால் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அவ்வாறு பயன்படுத்த அவசியம் ஏற்பட்டால் தேவசம்போர்டு உயர்நீதிமன்றத்தை நாடும் எருமேலியில் கூடுதலாக 6.5 ஏக்கர் நிலம் வாகன நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கல்லில் உள்ள 17 வாகன நிறுத்துமிடங்களில், தலா மூன்று பேர் கொண்ட 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments