Tuesday, March 17, 2026
HomeUncategorizedஎஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைப்பு

எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைப்பு

சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments