Home Uncategorized F4 கார் பந்தயம் நிறைவு – பரிசுகளை வழங்கினார் அமைச்சர்

F4 கார் பந்தயம் நிறைவு – பரிசுகளை வழங்கினார் அமைச்சர்

சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவு.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் முதலிடமும், அகமதாபாத் அணியின் திவி நந்தன் 2வது இடமும், பெங்களூரு அணியைச் சேர்ந்த ஜேடன் பாரியாட் 3வது இடமும் பிடித்தனர்.

Exit mobile version