Monday, February 23, 2026
Homeசெய்திகள்இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

  • சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (SIR) முடிந்ததையடுத்து தமிழகம் முழுவதற்குமான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
  • அக்.27 நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, எஸ்ஐஆர் பின் 5.43 கோடியாக குறைந்துள்ளது
  • இதில் ஆண்கள் 2,66,63,233, பெண்கள் 2,77,06,332, மூன்றாம் பாலினத்தவர் 7,191, மொத்தம் 5,43,76,756 வாக்காளர்கள் உள்ளனர்

இதில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை http://voters.eci.gov.in, http://electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி voter helpline app மூலம் சரி பார்த்து கொள்ளலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments