Home Uncategorized உலக முதலீட்டாளர்கள் மாநாடு துளிகள்…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு துளிகள்…

ஹூண்டாய் நிறுவனம் – ₹6180 கோடி கூடுதல் முதலீடு.

அமெரிக்காவின் First Solar நிறுவனம் – ₹5600 கோடி முதலீடு.

கோத்ரேஜ் நிறுவனம் – ₹515 கோடி முதலீடு.

டாடா எலக்ட்ரானிக்ஸ் – ₹12,082 கோடி முதலீடு (40,500 பேருக்கு வேலைவாய்ப்பு)

பெகட்ரான் – ₹1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு)

JSW நிறுவனம் – ₹10,000 கோடி முதலீடு (6600 பேருக்கு வேலைவாய்ப்பு)

TVS குழுமம் – ₹5000 கோடி முதலீடு 

மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் – ₹200 கோடி முதலீடு

Exit mobile version