Saturday, March 14, 2026
HomeUncategorizedG.O.A.T. அப்டேட் எப்போது - வெங்கட் பிரபு

G.O.A.T. அப்டேட் எப்போது – வெங்கட் பிரபு

G.O.A.T. இன்னும் ஒரு வாரத்தில் அப்டேட் வரும். படத்தில் அரசியல் இருக்கிறதா என்பதை சொல்லமட்டோம். படத்தினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். சென்னை வடபழனியில் நடைபெற்ற இயக்குநர் சங்க தேர்தலில் ஓட்டுப் பதிவு செய்துவிட்டு செய்தியாளகளை சந்தித்த இயக்குநர் வெங்கட் இவ்வாறு தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments