Wednesday, February 4, 2026
Homeவணிகம்Gold Rate today: தங்கம், வெள்ளி விலை நிலவரம் இன்று!

Gold Rate today: தங்கம், வெள்ளி விலை நிலவரம் இன்று!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 4) சவரனுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு சவரன் ரூ 74,360-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,295-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 122.90-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,22,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold rate

Silver rate

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments