Home Uncategorized GSLV-F15/NVS-02 ராக்கெட் வரும் 29ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்

GSLV-F15/NVS-02 ராக்கெட் வரும் 29ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்

GSLV-F15/NVS-02 ராக்கெட் வரும் 29ம் தேதி காலை 06:23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ராக்கெட் ஏவுதலை காண விரும்புவோர் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது.

https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp

Exit mobile version