அத்தியாவசிய பொருட்கள்:
ஹேர் ஆயில், ஷாம்பூ, டூத் பேஸ்ட், சோப்பு, சேவிங் கிரீம்: முன்பு 18% மாற்றம் 5%
வெண்ணெய், நெய், சீஸ், டெய்லி ப்ராடக்ட்ஸ்: முன்பு 12%மாற்றம் 5%
நாப்கின்கள், பீடிங் பாட்டில், டயப்பர்ஸ்: முன்பு 12% மாற்றம் 5%
தையல் இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள்: முன்பு 12% மாற்றம் 5%
விவசாய பொருட்கள்:
ட்ராக்டர் டயர்ஸ் மற்றும் உதிரி பாகங்கள்: முன்பு 18% மாற்றம் 5%
டிராக்டர்கள், பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச் சத்து பொருட்கள்: முன்பு 12% மாற்றம் 5%
சொட்டுநீர் பாசன அமைப்பு மற்றும் தெளிப்பான்கள்: முன்பு 12% மாற்றம் 5%
சாகுபடி அறுவடை மற்றும் தோட்டக்கலை இயந்திரங்கள்: முன்பு 12% மாற்றம் 5%
சுகாதார நிவாரணம் தனிநபர் சுகாதார பராமரிப்பு:
ஆயுள் காப்பீடு: முன்பு 18% மாற்றம் 5%
தெர்மாமீட்டர்: முன்பு 18% மாற்றம் 5%
ஆக்சிஜன் நோய் அறிதல் கருவிகளும், வினையாக்கிகளும்: முன்பு 12% மாற்றம் 5%
குளுக்கோமீட்டர், டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ், கண்ணாடிகள் முன்பு: 12% மாற்றம் 5%
வாகனங்கள்:
பெட்ரோல் எல்பிஜி, சிஎன்ஜி கார்கள் (1200cc to 24,000cc): முன்பு 28% மாற்றம் 18%
டீசல், டீசல் ஹைபிரிட் கார்கள் (1500cc to 4000cc) வரை: முன்பு 28% மாற்றம் 18%
மோட்டார் சைக்கிள், வாகனங்கள் 150cc க்கு கீழ்: முன்பு 28% மாற்றம் 18%
மூன்று சக்கர, சரக்கு போக்குவரத்து வாகனங்கள்: முன்பு 28% மாற்றம் 18%
கல்வி சார்ந்த பொருட்கள்:
வரைபடங்கள், விளக்கப்படங்கள், க்ளோப்ஸ்: முன்பு 12% மாற்றம் 5%
பென்சில், ஷார்ப்னர், கிரையான்ஸ், நோட்டுப் புத்தகங்கள்: முன்பு 12% மாற்றம் 5%
எரேசர்கள்: முன்பு 5% மாற்றம் 5%
வீட்டு இயந்திரங்கள்:
ஏர் கண்டிஷனர்கள், பாத்திரம் கழுவும் இயந்திரங்கள்: முன்பு 28% மாற்றம் 18%
தொலைக்காட்சி 32 இன்ச்க்கு கீழ், எல்இடி, லெட் டிவிகள் உட்பட: முன்பு 28% மாற்றம் 18%
மானிட்டர்கள் மற்றும் ப்ரொஜெக்டர்கள் 28% மாற்றம் 18%
இந்த விலை மாற்றங்கள் அனைத்தும் (செப்டம்பர் 22, 2025) முதல் அமலுக்கு வருகிறது.

