Home Uncategorized ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம்

ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு அறிவிப்பு.

வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், உதவியாளர்களுக்கு தலா ரூ.7.5 லட்சமும் பரிசு – இந்திய ஹாக்கி சம்மேளனம்.

நீரஜ் அற்புதமான வீரர் – ராகுல் காந்தி.

நீரஜ் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்; பாரிஸ் ஒலிம்பிக் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள்.

இந்தியாவை மீண்டும் பெருமையடையச் செய்துள்ளீர்கள்-பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவிற்கு ராகுல் காந்தி வாழ்த்து.

Exit mobile version