Home Uncategorized ஹாலிவுட் அதிரடி நாயகன் புரூஸ் லீ நினைவு தினம்…

ஹாலிவுட் அதிரடி நாயகன் புரூஸ் லீ நினைவு தினம்…

தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த சிறுவன். சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார். அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ. அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் “ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்” என்று கேட்க ,”கலை எல்லாருக்கும் பொதுவானது தானே ” என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். “அப்படியில்லை ! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும் ?

Exit mobile version