Uncategorized ஹெல்மெட் அணியாததால் 32,000 பேர் உயிரிழப்பு..! January 8, 2025 FacebookTwitterPinterestWhatsApp 2024-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் சுமார் 1.80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஹெல்மெட் அணியாததால் 32,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் -மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்