Uncategorized ஹனுமன்ஜெயந்தியை முன்னிட்டு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் ஆளுநர் ரவி December 30, 2024 FacebookTwitterPinterestWhatsApp விசேஷமிக்க ஹனுமன்ஜெயந்தியை முன்னிட்டு ஆளுநர் ரவி அவர்கள், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் எண்ணற்ற பக்தர்களுடன் ஆஞ்சேநேயரை தரிசித்து பூஜை செய்து, தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் அமைதி மற்றும் வளமும் நலமும் பெற வேண்டிக் கொண்டார்.