Sunday, March 22, 2026
HomeUncategorizedஹோட்டலில் ஜோடியாக வருபவர்களுக்கு மட்டும் பாரில் அனுமதி..! - தட்டிக்கேட்க சென்ற பாஜகவினருக்கு அடி உதை

ஹோட்டலில் ஜோடியாக வருபவர்களுக்கு மட்டும் பாரில் அனுமதி..! – தட்டிக்கேட்க சென்ற பாஜகவினருக்கு அடி உதை

கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பப்பீஸ் டவர் என்கிற ஹோட்டலில் ஜோடியாக வருபவர்களுக்கு மட்டும் பாரில் அனுமதி என்று அறிவிப்பு வைத்திருந்தார்கள்.

கலாச்சாரத்திற்கும், பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதற்கும் இலகுவான இந்த சம்பவத்தை தடுப்பதற்காக பாஜகவைச் சேர்ந்த சிறுபான்மை அணியினர் அங்கே சென்று உள்ளார்கள்.

உடனடியாக ஹோட்டலில் உள்ள அடியாட்களை வைத்து இவர்கள் அனைவரையும் அடித்து உதைத்ததுடன் அவர்கள் குடிபோதையில் வந்து தகராறு செய்தார்கள் கத்தி வைத்திருந்தார்கள் என்று புகார் அளித்து அவர்களை கைது செய்ய வைத்துள்ளார்கள்.

இப்பொழுது ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் பவுன்சர்கள் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதாவினரை தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments