Uncategorized ஹூல் தினமான ஜூன்30 ஆம் தேதி என்பது மகத்துவம் நிறைந்த நாளாக கருதப்படுகிறது June 30, 2024 FacebookTwitterPinterestWhatsApp ஹூல் தினமான ஜூன்30 ஆம் தேதி என்பது மகத்துவம் நிறைந்த நாளாக கருதப்படுகிறது பழங்குடியின வீரர்கள் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை எதிர்த்து போராட்டம் நடத்தி, தங்களுடைய அற்புதமான வீரரத்தை வெளிப்படுத்தியதையும் பிரதமர் சுட்டி காட்டினார்.