Tuesday, July 14, 2026
Homeவானிலை41°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு – தமிழகத்திற்கு வானிலை எச்சரிக்கை!

41°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு – தமிழகத்திற்கு வானிலை எச்சரிக்கை!

இந்திய தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையோரம் உள்ள காற்றடிப் (Leeward Plains) பகுதிகளுக்கு இன்று மற்றொரு வெப்பமான நாளாக அமையப் போகிறது.

பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 38 முதல் 39°C வரை பதிவாகக்கூடும்;

சில இடங்களில் 40 முதல் 41°C வரைகூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலானபகுதிகளில் இன்றைய தினமும் வறண்ட வானிலையே தொடர்ந்து நீடிக்கும்.

எனினும், இந்த வாரத்தின் பிற்பகுதியில் தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது; இது எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments