Home Uncategorized இ-பாஸ் நடைமுறை – சென்னை ஐகோர்ட் அதிருப்தி.

இ-பாஸ் நடைமுறை – சென்னை ஐகோர்ட் அதிருப்தி.

கோர்ட் உத்தரவின் படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தப் படவில்லை – சென்னை ஐகோர்ட் அதிருப்தி.

மலைவாச ஸ்தலங்களில் இ-பாஸ் தொடர்பாக எந்த சோதனையும் நடத்தப்படுவதில்லை – தரமான சுற்றுலாவை உருவாக்க பிறப்பிக்கப்பட்ட இ -பாஸ் நடைமுறை பின்பற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே உள்ளது – சென்னை ஐகோர்ட்

Exit mobile version