Uncategorized இசைஞானி மாநிலங்களவை நியமன எம்பியாக குடியரசுத்தலைவரால் நியமனம் ! July 6, 2022 FacebookTwitterPinterestWhatsApp முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் (இயக்குநர் ராஜமவுலியின் தந்தை), சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை நியமன எம்பிக்கள் ஆகின்றனர்.