Thursday, February 5, 2026
HomeUncategorizedமழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்..! - மதுரை மேயரை எச்சரித்த அமைச்சர்...

மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்..! – மதுரை மேயரை எச்சரித்த அமைச்சர் பி.மூர்த்தி

மதுரையில் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் 

மழைநீர் தேங்கியுள்ள அய்யர் பங்களா பகுதியை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் மூர்த்தி பேட்டி

அமைச்சர் மூர்த்தியின் வீட்டின் பின்புறம் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது..  மதுரையில் அமைச்சர் மூர்த்தி மேயர் இந்திராணி இடையே மோதல் முற்றுகிறது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments