Wednesday, March 18, 2026
HomeUncategorizedஇளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது -சென்னை

இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது -சென்னை

இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது -சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம். சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார்.

இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும்தான் தார்மீக உரிமை வரும் -எக்கோ நிறுவனம். பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்.

இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாகக் கூறி, எக்கோ நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் வாதம். இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை தள்ளி வைப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments