பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி காலமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா ஆடியோ வடிவில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் பிப்ரவரி 12ம் தேதி அவருக்கு நினைவு நாள் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

