இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியான ‘வேலியன்ட்’ இசையை உருவாக்கியதற்காக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்திய நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் அவரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். ‘வேலியன்ட்’ சிம்பொனி மார்ச் 8 அன்று லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றம் காண உள்ளது.
இளையராஜாவை சிவகார்த்திகேயன் அவரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
RELATED ARTICLES

