Saturday, March 14, 2026
HomeUncategorizedகாசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி - மோடியை புகழ்ந்த இளையராஜா

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி – மோடியை புகழ்ந்த இளையராஜா

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா  திரைப்பட பாடலான ஜனனி, ஜனனி பாடலை பாடிய படி தனது உரையை தொடங்கினார். என்னுடைய உணர்வுகளை முழுமையாக எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை.

தமிழ் சங்கமத்தை இந்த புண்ணிய பூமியான காசியில் நடத்த எப்படி யோசனை வந்தது என்பதை வியந்து வியந்து மகிழ்கிறேன். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் புகழும் கொடுக்க வாழ்த்தி விடைபெறுகிறேன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments