Saturday, March 14, 2026
HomeUncategorizedஇனி ரயிலில் இமயமலைக்கே செல்லலாம்

இனி ரயிலில் இமயமலைக்கே செல்லலாம்

கேதார்நாத் தாமுக்கு செல்வதும் இனி எளிதாக இருக்கப்போகிறது. ரிஷிகேஷ் முதல் கர்ன்பிரயாக் வரை பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

2026 இறுதிக்குள் டெல்லியிலிருந்து நேரடியாக கர்ன்பிரயாக் செல்லலாம் 125 கிமீ நீளமுள்ள இந்த ரயில் திட்டத்தில் 105 கிமீ தூரத்தில் 35 பாலங்களும் 17 சுரங்கப்பாதைகளும் கட்டப்பட்டுள்ளன.

இதில் தேவ்பிரயோக் மற்றும் லக்ஷ்மோலி இடையே 15.1 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை உத்தரகாண்ட் மட்டுமின்றி நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதையாக அமைய உள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments