Home Uncategorized இனி தமிழுக்கு முதலிடம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இனி தமிழுக்கு முதலிடம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  வினாத்தாள், விடை வினாத்தாள் அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Exit mobile version