Home Uncategorized இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் – சசிகலா

இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் – சசிகலா

இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்“

அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

அதிமுக அலுவலக மோதலை சுட்டிக்காட்டி சசிகலா அறிக்கை

எந்தவொரு இயக்கத்திற்கும் தொண்டர்கள்தான் தேவையே தவிர, குண்டர்கள் அல்ல – விகே. சசிகலா

Exit mobile version