இன்ஜினியரிங் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இன்று முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம். ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும்.
