Home Uncategorized இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

96 வயதான இவர் சுமார் 70 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் மகாராணியாக இருந்து வருகிறார்.

Exit mobile version