️* மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல – அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்
* இந்திய நாடு பிரிக்க முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம்; ஒன்றிய அரசு என கூறுவது நியாயம் இல்லை – ஓபிஎஸ்
* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் – ஓபிஎஸ்
* டெல்டா வகை கொரோனா வைரஸ் 98 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல்.
* சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல.
சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம், பாஜக. பதிலடி.
* வரலாற்றில் சிறந்த ஆட்சியாளராக இடம்பெற விரும்பும் செயல்திறன் மிக்க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
-தி எகனாமிஸ்ட் பத்திரிகை.
* ‘கடந்த ஆட்சியில் தீபாவளிக்காக ராஜேந்திர பாலாஜி ஒன்றரை டன் இனிப்புகளை ஆவினில் இருந்து பெற்றுள்ளார்!” – அமைச்சர் சா.மு.நாசர்

