Skip to main content

இன்றைய தக்காளி விலை நிலவரம்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தக்காளி விலை ரூ.140க்கு எகிறியது.

சில்லறை விற்பனையில் ஏரியாவுக்கு தகுந்தாற்போல் கிலோ ரூ.160 வரை விற்பனையாகி வருகிறது.

சென்னையில் பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூபாய் 79 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை மட்டுமன்றி பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் கிலோ 120 ரூபாய்க்கும், அவரைக்காய் ரூபாய் 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.