Thursday, March 12, 2026
HomeUncategorizedஇன்றைய வெப்பநிலை

இன்றைய வெப்பநிலை

தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

திருச்சி 106, சேலம், ஈரோடு, மதுரை நகரம், தருமபுரி, திருத்தணியில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு. திருப்பத்தூர் – 104, மதுரை விமான நிலையம், நாமக்கல்லில் தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு.

தஞ்சாவூர், சென்னை மீனம்பாக்கத்தில் தலா 102, கோவையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments