Skip to main content

இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு; மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு;

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு இலங்கை கடலோர பகுதிகளை அடையக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.