தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக இந்தியா கூட்டணியின் பிரதமர் ஆட்சி செய்வார்!
ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தை, மதச்சார்பின்மையை காப்பவராக இந்தியா கூட்டணியின் பிரதமர் ஆட்சி செய்வார்!
– கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
